Monday, March 9, 2026
HomeNewsகுடும்பத்தையே சீர்குலைத்த பங்குசந்தை நஷ்டம் | Share Market

குடும்பத்தையே சீர்குலைத்த பங்குசந்தை நஷ்டம் | Share Market

Date:

Related stories



#Puthiyathalaimuraitv
குடும்பத்தையே சீர்குலைத்த பங்குசந்தை நஷ்டம் | Share Market
Follow Puthiya Thalaimurai WhatsApp Channel
Link👉
செய்திகளை உடனுக்குடன் அறிய இணையுங்கள் !

_____________________________________________

#Todaynews #Latestnews #Breaking #Topnews #Puthiyathalaimurainews
Puthiyathalaimurai TV | Puthiyathalaimurai News | Puthiyathalaimurai News Live | Puthiyathalaimurai Live | Tamil News | News Live | Live News | News Live Tamil | News Today | Today News Tamil | Today News Tamil Live | Today News | Live Update | Latest News | TN Govt | CM MK Stalin | Puthiyathalaimurai Breaking | Breaking News

Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, Tn assembly session, parliament session, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV

Connect with Puthiya Thalaimurai TV Online:

SUBSCRIBE to get the latest Tamil news updates:

Nerpada Pesu:
Visit Puthiya Thalaimurai TV WEBSITE:
Like Puthiya Thalaimurai TV on FACEBOOK:
Follow Puthiya Thalaimurai TV TWITTER:

Puthiyathalaimurai Itunes:
Puthiyathalaimurai Android:

About Puthiya Thalaimurai TV
Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24×7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people’s views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
 
Besides giving live and current information the channel broadcasts news on sports,  business and international affairs. It also offers a wide array of weekend programmes.
 
The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines – Puthiya Thalaimurai and Kalvi.

source

Latest stories

41 COMMENTS

  1. ஒரு மத்திய அரசுத் துறையில் ஆடிட்டராக இருந்து இந்த மனிதர் இந்த நிலைக்கு ஆளானது மிகவும் வருத்தமாக உள்ளது… ஒரு விஷயத்தில் நுழையும்போது சிறிது தடுமாற்றம் தோன்றினாலும் வெளியே வந்து விட வேண்டும்…இன்றுள்ள சர்வதேச அரசியல் சூழ்நிலைகளால் பங்கு சந்தை நிலையாக இல்லை…இது இவருக்கு தெரியாமல் போனது கவலை அளிக்கிறது…பாவம் அந்த ஒன்றுமறியா ஏழு வயது பாலகன்…இனி அவரது மனைவியின் நிலை… சொல்லுங்கள் மனிதர்களே கடவுள் இருக்கிறானா…இருந்தால் ஏன் இவர்களுக்கு இப்படி நேர்ந்தது…கர்மா குர்மா என்றோ முற்பிறவி பயன் என்றோ மடத்தனமாக கூறக் கூடாது…இங்கு ஏமாற்றி பிழைக்கும் நாய்களே கடவுள்…அவர்களுக்குத்தான் கிரீடம் உற்சவம் ஊர்வலம் ஜலக்கிரீடை பூஜை புனஸ்காரம் வேதம் ஆகமம் மைறு மட்டை எல்லாம்…கடவுள் இருக்கு என்று கூறும் எந்த மடையனும் அதை நேரில் காட்ட வேண்டும்…இல்லை என்றால் இது போன்ற பரிதாபங்களுக்கு அநியாயங்களுக்கு பாவங்களுக்கு பதில் கூற வேண்டும்…திருப்பதியில் நடக்காத அக்கிரமமா… வெங்கடாஜலபதி மெடிக்கல் லீவில் இருக்கிறாறா…இல்லை கடனுக்கு பயந்து தலை மறைவாக இருக்கிறாறா…எவ்வளவு வேதனை இருந்தால் ஏழு வயது மகனை தன் கையால் கொன்று தானும் தன்னை மாய்த்திருப்பார் அந்த படித்த மனிதர்…பதில் யாரிடமும் இல்லை

  2. என்ன டா இப்படி நியூஸ் போடுறீங்க,,,

    சும்ம்மாவே எவனும் இன்வெஸ்ட்மென்ட் னு சொன்னாலே பயப்புடுறாங்க,,,,,

    இப்படி வீடியோ போட்ட எப்புடி daaa????????😢😢😢

  3. Option டிரேடிங் லாஸ்.
    இந்த பக்கம் போக வேண்டாம்.
    Bye and sell, reliable shares ril,sbi,canara,cdsl,bse,bel,never lose

  4. பங்கு சந்தை மிகவும் ஆபத்தானது 8 அல்லது 10 வருடத்தில் ஒரு முறை மிகப்பெரிய சரிவு இருக்கும் இதில் முதலீடு செய்வதற்கு பதில் சிட்டி அருகில் உள்ள இடங்களில் வீட்டு மனைகள் வாங்கி போடுங்கள் நிச்சயமாக நல்ல லாபம் தரும் புதிதாக பங்குசந்தை வருபவர்களுக்கு என்னுடைய அட்வைஸ் நான் பங்கு சந்தையில் அதிக அளவில் பணத்தை இழந்து விட்டேன். ஆனால் வீட்டு மனைகளில் பணம் சம்பாதித்தால் தப்பித்து விட்டேன். ஆடிட்டர் சார் மற்றும் அந்த குழந்தை ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்.சகோரி விரைவில் குணம் அடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்..

  5. ஷேர் மார்க்கெட் லாபம் தரக் கூடிய இடம் முதலீடு செய்தால் மட்டுமே.
    தின டிரேடிங் அல்லது Futres / options செய்தால் ஆபத்து.

  6. no பங்குச்சந்தியை நீண்ட கால முதலீட்டு நோக்கில் பார்வையிட்டால் அதில் உள்ள வருமானம் போல் எந்த ஒரு தொழிலிலும் கிடையாது.

  7. முதலில் ஆசை பிறகு பேராசை பங்கு சந்தையில் தோற்றவர்கள் தான் அதிகம் இது ஒரு முதலீடு சம்பந்தப்பட்டது f&o வில் கடன் வாங்கி பணத்தை இழந்து இருக்கலாம் பயத்தில் எடுத்த முடிவு தற்கொலை வாழ்க்கை வாழ்வதற்கே மனைவியின் நிலைமை? இந்த மாதிரி யாரும் அவசரப்பட்டு கடன் வாங்கி மாட்டி கொள்ளாதீர்கள் கடன் வாங்காமல் கையில் அதிக மாக இருந்தால் முதலீடு செய்யுங்கள் ஒரு படித்த ஆபிசருக்கே இந்த நிலைமை பாதுகாப்பாக மற்றும் அனுபவ அறிவும் இருந்தால் செய்யுங்கள் இல்லை எனில் இதை தவிர்க்க வேண்டும் தயவுசெய்து என் வேண்டுகோள்

  8. Trading செய்தால் அப்படித்தான் முடிவு, போரசை பெரும் நஷ்டம் தகுந்த நிதி ஆலோசகர் மூலம் செய்திருந்தால் இப்படி நடந்து இருக்காது, Long term investment பலன் தரும் short term trading ரம்மிக்கு சமம்.

  9. மேலும் ஒரு சேனல், அவர் அலுவலகப் புதையலிலிருந்து பணத்தைக் கொள்ளையடித்து, பங்குச் சந்தையில் தொலைந்து போனதாகக் கூறியது.

  10. "அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சாகும்"
    ஆனால் அந்த அளவு எவ்வளவு என்பதை அறியக்கூடிய பக்குவம் இல்லை….

    ஆசை அளவோடு இருக்க வேண்டும்…

    ஆடிட்டர் படிக்க எத்தனை ஆண்டுகள் ஆகும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். எந்த துறையாக இருந்தாலும் நல்லது கேட்டது இருக்கிறது… ஆனால் நமது எல்லை என்ன என்று கணிக்க வேண்டும். இந்த உலகத்தில் நடக்கும் அனைத்து தவறுகளும் மெத்த படித்தவர்களின் சுயநல அறிவே…

    உடனடியாக பணம் பொருள் சேர்க்க வேண்டும் என்றால் கொள்ளைதான் அடிக்க வேண்டும். அளவான ஏற்றமே சிறப்பானது. ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்து மாதம் 2% லாபம் கிடைத்தாலே வருடம் 24% சேர்க்க முடியும். ஆனால் ஒரே நாளில் ஒரே மாதத்தில் ஒரே வருடத்தில் இரண்டு மடங்கு அதிகமாக சம்பாதிக்க நினைத்து பணத்தை இழந்து விடுகிறார்கள்… அதிகமாக சம்பாதிக்க வேண்டும் என்றால் கடினமாக உழைக்க வேண்டும். சில ஆண்டுகள் படிக்க பயிற்சி செய்ய வேண்டும். லட்சங்களில் செலவு செய்து டாக்டர் மற்றும் மற்ற படிப்புகள் படிப்பது எதற்காக சேவை செய்யவா? இல்லை பணம் சம்பாதிக்கவே…

    ஆனால் இந்த பங்கு சந்தை என்பது பணம் சார்ந்த உளவியல்… நன்கு தெரிந்த நபர்களின் உதவியோடு பயணிக்க வேண்டும்…

    பங்கு சந்தை மூலம் அளவான லாபம் சம்பாதிக்க வேண்டும் என்று விரும்புபவர்கள் என்னை தொடர்பு கொள்ள: 9842793801 (Suresh Trades).

  11. முட்டாள் உயிரின் மதிப்பு தெரியாதவன், மக்களின் வரிபணத்தை கொள்ளை அடிப்பவன் எல்லாம் உயிருடன் ஜம் என்று உள்ளான்

  12. பங்குச்சந்தையில் இதெல்லாம் ஏற்பட வாய்ப்பு உள்ளது பங்கையே நல்ல பங்கை வாங்காவிட்டால் இப்படி எல்லாம் ஆகிவிடும் பங்குச் சந்தையில் பல நிறுவனங்கள் இப்படி இருக்கிறது ண நூறு ரூபாய்க்கு வித்த பங்குகள் ஐந்து ரூபாய்க்கு போன பங்கு எல்லாம் இருக்கிறது இன்றும்

  13. ஆடிட்டருக்கு இந்த நிலை என்றால் சாதாரண மனிதர்களுக்கெல்லாம் பங்குச்சந்தியில் என்ன நிலை ஏற்படும் இதற்கு மத்திய அரசே பொறுப்பு மோடி அரசே பொறுப்பு ஏற்க வேண்டும்

  14. சீனியர் ஆடிட்டர் சம்பளம் பத்தாதா அவருக்கு? சரி ஆசை யாரை விட்டது? சேர் மார்கெட் பற்றி அவருக்கு தெரியாதா? ஆசை ஆசை ஆசை…….சரி போய் தொல சின்னப் பையன ஏன்டா கொன்ன……..?
    ஓம்குமார் மதுரை.

Leave a Reply to @LoganathanV-f1n Cancel reply

Please enter your comment!
Please enter your name here